*05.09.2020*
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..*
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..*
நமதூர் கொடிக்கால்பாளையம் தெற்குத்தெரு *மர்ஹூம் சி. அ. அ. முஹம்மது ஜுனைது* அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது சுல்தான், மர்ஹூம் அப்துல் ஜமீல், முஹம்மது ஜபருல்லாஹ், சிராஜுதீன் ஆகியோர்களின் தாயாரும், அடியக்கமங்கலம் M.S.A. ராமுஜுதீன் அவர்களின் மாமியாருமான *செல்லம்மா என்கிற ஹமீது நாச்சியார்* அவர்கள் அடியக்கமங்கலம் கீழ செட்டித்தெருவில் வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்இன்று மாலை 5:30 அடியக்கமங்கலத்தில் நடைப்பெறும்.
No comments:
Post a Comment