Tuesday, 1 September 2020

வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 1.09.2020

 


*நமதூர் தெற்குத் தெரு கா.செ.மு.அ.முஹம்மது நத்தர் அவர்களின் சம்மந்தரும், A.முஹம்மது பாசில் அவர்களின் தகப்பனாருமாகிய  M.அஷ்ரப் அலி அவர்கள் பாக்கம் கோட்டூரில் மௌத். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் காலை 11 மணிக்கு பாக்கம் கோட்டூரில் நல்லடக்கம் செய்யப்படும்

*KOM NEWS ONLY*

*01/09/2020*

No comments:

Post a Comment