முக்கிய அறிவிப்பு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் தேசிய கல்வி கொள்கை 2019 தயார்செய்ய குழு அமைத்து அதன் வரைவு அறிக்கை அண்மையில் மத்திய அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கல்வி கொள்கை அடிப்படையில் தான் இனிவரும் ஆண்டுகளில் பள்ளி பாடத்திட்டம் அமையும் என்பதால் பொதுமக்கள், பெற்றோர்கள் , கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தாங்கள் கருத்துக்களையும் ஆலோசனைக்களையும் வரும் 2019 ஜூன் 30 க்குள் nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
எனவே இப்போது தான் எனக்கு தெரியும் வரைவு அறிக்கை 400 பக்கங்கள் மேல் இருக்கிறது என ஐயம் கொண்டாலும் உடனே மின்னஞ்சல் முகவரி முலமாக இறுதி நாளை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என அனுப்பி வைக்கலாம்.
வருங்கால குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்டது என்பதால் அனைவரும் உடனே மின்னஞ்சல் அனுப்புங்கள்.
நன்றி

No comments:
Post a Comment