நமதூர் மேலத்தெரு பூங்கா எதிரே மர்ஹூம் சேக் தாவுது அவர்களின் மனைவியும் சேக் அலாவுதீன், அப்துல் லத்தீப், ஹாஜா நஜிபுதீன் இவர்களின் தாயாருமான குட்டாவீட்டு ஹபுலம்மாள் அவர்கள் பள்ளிவாசல் தெருவில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 7:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
19.06.2019
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
No comments:
Post a Comment