நமதூர் பர்மா தெரு மர்ஹூம் இ.கா.மு.முஹம்மது ஜலால் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனும் EKMJ. முஹம்மது சிராஜூதீன் அவர்களின் மச்சானும் ,அடியக்கமங்கலம் அனிஸ்தீன் அவர்களின் மாமனாரும் , முஹம்மது பயாஸ் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது ரபீக் அவர்கள் நாகப்பட்டினம் - சிக்கல் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு சிக்கலில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணிக்கு சிக்கலில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment