Saturday 6 January 2018

திருவாரூர் போராட்ட களம்

 முத்தலாக் சட்ட வடிவுக்கு எதிராக, திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நடைபெற்றுவரும் , மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சியினுடைய நிர்வாகிகள் மற்றும் சுற்ற வட்டார ஜாமத்தினர்கள் கலந்துக் கொண்டனர்.

மாஷா அல்லாஹ்! எங்கும் மக்கள் வெள்ளம் ..!










No comments:

Post a Comment