இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
நமதூர் வடக்குத் தெரு கோசா வீட்டு மர்ஹூம் கொ.ம.நெ.அப்துல்லா அவர்களின் மனைவியும் M.சாதிக்பாட்ஷா,
S.செய்யது பஹூருதீன் ஆகியோர்களின் மாமியாரும்,A.தமீமுல் அன்சாரி,A.ஹமீது நத்தர் ஆகியோர்களின் தாயாருமாகிய " தங்கம்மா "என்கிற ஹாஜியா ரஹ்மத்து நிஸா இன்று சென்னையில் (06/08/2017) மௌத்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5.30 மணிக்கு நமதூரில் நடைபெறும்.
அன்னாரது மஹ்ஃபிரத்திற்காக
துஆ செய்வோம்.

No comments:
Post a Comment