04.06.2024
கொடிக்கால்பாளையம் தாஜ்பிராக் ஷா தெரு மர்ஹூம் V.S.A.நெய்னா முஹம்மது அவர்களின் இளைய மகளாரும், ஏனங்குடி அமானுல் ரஃபிக் அவர்களின் மனைவியுமான ,
கஜீதா நாச்சியார் அவர்கள் அப்துல்கலாம் நகர் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment