Tuesday, 25 June 2024

மௌத் அறிவிப்பு



25.06.2024


நமதூர் தினா இப்ராம்சா தெரு மர்ஹூம் பம்புகளி என்கிற ஜெஹபர் அலி அவர்களின் மகனாரும் முஹம்மது மாஹிர் அவர்களின் தகப்பனாரும், பாரூக் அலி அவர்களின் மச்சானும்  பண்டாரி தாஜூதீன் , டீக்கடை இனாயத்துல்லா இவர்களின்  மருமகனுமான பண்டாரி சிராஜூதீன் அவர்கள் தினா இப்ராம்சா தெரு அன்சாரி காலனியில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்

No comments:

Post a Comment