13.06.2024
நமதூர் சூபி நகர் தெற்கு தெரு மர்ஹூம் சேத்தப்பா என்கிற அப்துல்ஹமீது அவர்களின் மனைவியும் டீக்கடை கமால் அவர்களின் சகோதரியும் பஷீர் அவர்களின் தாயாருமாகிய முத்தாச்சி என்கிற மும்தாஜ்பேகம் அவர்கள் தனது இல்லத்தில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நாளை 14.06.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment