04.06.2024
கொடிக்கால்பாளையம் பர்மா தெரு வடகுடியார் வீட்டு V.N.முஹம்மது ஜெஹபர் அவர்களின் மருமகனும், கீழ்வேளூர் ஹசனார் மரைக்காயர் அவர்களின் மகனும் , முஜிபுர் ரஹ்மான்,தமிமுன் அன்சாரி,அபுதாஹீர்,முனவர்தீன் இவர்களின் தகப்பனாரும்,J.அமானுல்லா அவர்களின் மாமனாரும், தௌலத் தமீம் அவர்களின் பாட்டனாருமான சேத்தப்பா என்கிற S.A. இனாயத்துல்லா அவர்கள் சின்னப் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment