Thursday, 20 June 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு



20.06.2024


நமதூர் நடுத்தெரு சின்னக் கனி வீட்டு மு‌.அ.ஜமால் முஹம்மது அவர்களின் சகலர் அவர்கள் கூத்தாநல்லூர் பெரிய தெரு தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment