Saturday, 15 June 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு


15.06.2024

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்


நமதூா் ஜெயம் தெரு வெ.ப.மு. சதகத்துல்லாஹ் வுடைய சம்மந்தா் A ஜெஹபா் சாதீக் அவா்களது மாமனாரும், ஆழியூா் J. அபுதாஹீா், J. பதுருல் ஜமால், J. ஜெய்ளனுல்லாபுதீன் இவா்களது தகப்பனாருமான  ஜலாலுதீன் 

 அவா்கள் ஆழியூா் மேலத்தெரு அவா்களது இல்லத்தில் வபாத்தாஹிவிட்டாா்கள் 

No comments:

Post a Comment