Friday, 23 February 2024

மௌத் அறிவிப்பு

 23/02/2024, 


நமதூர் கொடிநகர் சூபிநகர், நடுத்தெரு மர்ஹும்  ப.ஜா.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் சம்மந்தியும், A.ஹாருன் ரஷிது அவர்களின் மாமியாரும், சாத்தனூர் மர்ஹும் H.முகமது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், H.ரஹ்மத்துல்லா, H.தௌபீக், H.காலித் ஆகியோரின் பாட்டியாரும் ஆகிய *M.ஜெயிதுன் பீவி* அவர்கள் சூபி நகரில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா நாளை 24/02/2024 பகல் 11 மணிக்கு கொடிக்கால் பாளையம் கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..



No comments:

Post a Comment