06.02.2024
கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும் மர்ஹூம் அன்வர் பாட்ஷா அவர்களின் மனைவியும் பாபு என்கிற ஜெஹபர் சேக் பகுருதீன் அவர்களின் தாயாரும் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் மாமியாரும் ஷாகுல் ஹாஸ் தாவுத் மற்றும் முஹம்மது ஆஷிக் தீன் இவர்களின் பாட்டியாருமான எஹ்சான் பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment