Saturday, 17 February 2024

மௌத் அறிவிப்பு


17.2.2024


நமதூர் தெற்கு தெரு மர்ஹூம்  நா.பி .மு. முகமது அபூபக்கர் அவர்களின் மகளாரும் காயிதே மில்லத் தெரு ARN அப்துல் ரஷீத் அவர்களின் மனைவியும் நூருல் ரிஜ்வான் நூருல் அஜ்மீன் ஆகியோரின் தாயாருமான நா.பி. மு. முகமது யூசுப் அவர்களின் தங்கையுமான செல்லம் என்கிற *நூர் நிஷா பேகம்* அவர்கள் காயிதே மில்லத் தெருவில் மெளத் அன்னாரின் ஜனாஸா நாளை இரவு 7 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment