Tuesday, 27 February 2024

மௌத் அறிவிப்பு



செம்மங்குடியார் வீட்டு மர்ஹீம் சே. நா. கா. வ. இஸ்மாயில் அவர்களின் மகனாரும் A ஆரிப் அவர்களின் பாட்டனாரும்  சூஃபி மன்ஜிலில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் அப்துல் கரீம் அவர்கள் சூஃபிநகர் வடக்கு தெரு குத்புதீன் காலணியில் மெளத் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 .15 மணிக்கு நமது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment