Wednesday, 21 February 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு





திருவாரூர் விஜயபுரம் சிவன் கோவில் தெரு மறைக்காயர் வீட்டு மர்ஹூம் முஹம்மது உசேன் அவர்களது மகனும், கொடிக்கால்பாளையம்  மலாயதெரு மர்ஹூம் ஜெஹபர் அலி இவர்களது சம்மந்தரும், J. செய்யது யூசுப் அவர்களது மாமனாரும், M.S. ரஹமத்துல்லா,M.S.இனாயத்துல்லா இவர்களது தகப்பனாரும், செய்யது இம்ரான் பாட்டனாருமான M.S தாவுத் அவர்கள்  தனது இல்லத்தில் மௌத். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்



நல்லடக்கம் நேரம் 22.02.2024 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு விஜயபுரம் பழைய பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும் 


20/02/2024

No comments:

Post a Comment