Wednesday, 31 January 2024

ஆதலையூர் மௌத் அறிவிப்பு



31.01.2024


கொடிக்கால்பாளையம் வடக்கு தெரு நரியம் வீட்டு மர்ஹூம் A.M.அப்துல் வாஹித் அவர்களின் சகலர் A.ஜலாலுதீன் அவர்களின் மகளும்,

A.ஹாஜா நூருல் அமீன் அவர்களின் மனைவியும், A.முஹம்மது ஷாஜஹான் அவர்களின் சகோதரியுமான ஜெரினா பானு அவர்கள் ஆதலையூர் - கரைப்பாக்கம் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


அன்னாரின் ஜனாஸா நாளை (01.02.2024 )வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆதலையூர் நடுப்பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம

Tuesday, 30 January 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு.*

 30/01/2024,*

நமதூர் கொடிக்கால் பாளையம், மேலத்தெரு பட்டறை விட்டு அல் ஹாஜ் O.முஹம்மது யூசுப் அவர்களின் மருமகனும், டாக்டர் M.முஹம்மது அலி, M.முஹம்மது அபூபக்கர், இன்ஜினியர் M.ஒசன்ஷா, டாக்டர் K.M.அபுல்ஹசன் இவர்களின் மச்சானுமாகிய பூதமங்கலம், புதுத்தெரு *S.M.முபாரக் அலி* அவர்கள் பூதமங்கலத்தில் மௌத்.


அண்ணாரின் ஜனாஸா இன்று மதியம் 12:30 மணிக்கு பூதமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



Wednesday, 24 January 2024

திருவாரூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டப்பட்டது


 

மௌத் அறிவிப்பு



24.01.2024


கொடிக்கால்பாளையம் மர்ஹூம் ஹாஜி கா.மெ.முஹம்மது யாசீன் அவர்களின்  மகளும் ,மர்ஹூம் J.M.அப்துல் சலாம் அவர்களின் மனைவியும் ,மர்ஹூம் அ.மஜூருதீன் ,அ.முஹம்மது ரஜ்புதீன்,அ.ஹூமாயூன் கபீர் இவர்களின் தாயாரும் ,மர்ஹூம் K.M.M.சுல்தான் அப்துல் காதர்,K.M.M.ஹாஜா முஹையதீன்,மர்ஹூம்K.M.M.முஹம்மது பாரூக் இவர்களின் சகோதரியும் ,S.முஹம்மது சேக் பரீத் அவர்களின் பாட்டியாரும் , அடியக்கமங்கலம் A.M முஹம்மது யூனுஸ் ,S.அப்துல் நாசிர் இவர்களின் மாமியாருமான காடை வீட்டு  செல்லாத்தா என்கிற ஷஜஹான பீவி அவர்கள் ஆசாத் நகர் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 19 January 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு

19.01.2024


*நமதூர் கொடிக்கால் பாளையம் சின்ன கனி வீட்டு மர்ஹூம் செல்லம்மா என்கிற தௌலத் ஆத்தூன்  பீவி அவர்களின் மகளாரும்*

 

 *அடியக்கமங்கலம்  ‘கொய்யாபழத்தார் வீட்டு’, (மர்ஹூம்)  M.ஜெய்னுதீன் அவர்களின் மூத்த மகளும், (மர்ஹூம்) J.தமீஜூதீன் அவர்களின் சகோதரியும்*


 *அச்சுதமங்கலம்*

*M. முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியுமான இஸ்புன்னிசா அவர்கள் அச்சுதமங்கலம் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்*


*இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*


 *அண்ணாரது ஜனாஸா இன்று (19-01-2024) மாலை 4:30 மணிக்கு அச்சுதமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்*

மௌத் அறிவிப்பு

 




திராவிட முன்னேற்றக் கழகம் 4வது வார்டு செயலாளர் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் ஜமாஅத் முன்னாள் செயலாளருமான A.R .ஜாபர் அலி அவர்கள் மலாயாத்தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இலைஹிராஜிவுன்.


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 6:30 மணிக்கு மேலத்தெரு அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

மௌத் அறிவிப்பு

நமதூர் பதினாறத்தா விட்டு லியாக்கத்அலி அவர்களின் மனைவியும் மக்தும் பஜில்ஹக் அவர்களின் தாயாரமான நூர்ஜஹான் அவர்கள் சின்ன பள்ளி தெருவில் மெளத்.


இன்னாலில்லாஹி வ இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் 

Thursday, 18 January 2024

அஜ்மீர் காஜா மொய்னுதீன் சிஸ்டி ஹந்தூரி விழா கொடி இறக்கம்


 

வெளியூர் மௌத் அறிவிப்பு



18.01.2024


#கொடிக்கால்பாளையம் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு ஹாஜி. A.M.அப்துல் ரெஜாக் அவர்களின் கொளுத்தியாளும் , வடக்கு தெரு சேனா.இனாயத்துல்லாஹ் மற்றும் தெற்கு தெரு சி.அ.மு.ஜபருல்லா இவர்களின் சம்மந்தியும் , இ.ஜியாவுர் ரஹ்மான் அவர்களின் மாமியாரும், மு.முஹம்மது ஜலாலுதீன் அவர்களின் தாயாருமான சுபயத்து நாச்சியார் அவர்கள் அடியக்கமங்கலம் மணற்கேணி தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Wednesday, 17 January 2024

வெளியூர் மௌத் அறிவிப்பு



17.01.2024


கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹூம் கா.மு.மு.அப்துல் ஹாலீக் அவர்களின் சம்பந்தரும், சிக்கல் மு.பஷீர் அஹமது அவர்களின் தகப்பானாருமான ஹாஜி.மு.முஹம்மது அலி மரைக்காயர் அவர்கள் சிக்கல் பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா  நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிக்கலில் நல்லடக்கம் செய்யப்படும்.

Tuesday, 9 January 2024

மௌத் அறிவிப்பு



09.01.2024

நடுத்தெரு மர்ஹூம் செ.சா.மு.முஹம்மது உசேன் அவர்களின் மகளும்,M.அப்துல் ரஹீம் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முஹம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியும்,குடவாசல் S.M.Y.சுலைமான் அலி அவர்களின் மாமியாரும்,M.முஹம்மது ரபீக்,  M.அப்துல்லா,M. முஹம்மது பாஷித் இவர்களின் தாயாருமான முத்துக்கனி என்கிற ரசூல் பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்


அன்னாரின் ஜனாஸா புதன்கிழமை 10.01.2024 நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அரசு பேருந்து வேலை நிறுத்தம்

Sunday, 7 January 2024

மேலத்தெரு மௌத் அறிவிப்பு



06.01.2024


#கொடிக்கால்பாளையம்  காயிதே மில்லத் தெரு ஹாஜி M.M.உஸ்மான் அலி (பிஸ்மி பைப்ஸ் நேதாஜி சாலை திருவாரூர்) அவர்களின் மகளும், U.செய்யது நவாசுதீன் அவர்களின் சகோதரியும், ஹாஜி H. ஷேக் அலாவுதீன் அவர்களின் மனைவியுமான முத்து என்கின்ற வஹிதா பேகம் அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன் 


அன்னாரின் ஜனாஸா நாளை 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணி அளவில் மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.