* 29 June 2022
கொடிக்கால்பாளையம் நடுத்தெரு மர்ஹும் செ.மு. முஹம்மது நத்தர் ஜூலைஹா பீவி அவர்களின் மகளும், திருவாரூர் பள்ளிவாசல் தெரு சாந்தடிச்ச வீட்டு மர்ஹும் K S அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹும் யூசுப் தாஜுதீன், அப்துல் ஹமீத், அஹமது ஜலீல், மர்ஹும் கலீலுர்ரஹ்மான், முஹம்மது ஷாஃபி அவர்களின் சகோதரியும், முஹம்மது மாலிக் அவர்களின் தாயாரும், ஹபீப் முஹம்மது அவர்களின் மாமியாரும் ஆகிய *பேபி என்கிற மும்தாஜ் பேகம்* அவர்கள் சிங்கப்பூரில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அனாரின் ஜனாஸா தொழுகை சிங்கப்பூரில் இன்ஷா அல்லாஹ் காலை 11:30 க்கு நடைபெறும்.