Wednesday, 30 September 2020
Tuesday, 29 September 2020
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு*
*
*நமதூர் தெற்குத் தெரு போயாகட்டை வீட்டு மர்ஹீம் K.M. முஹம்மதுதாவுது அவர்களின் பேரனும், K.M.D. முஹம்மது ரபீக் அவர்களின் மகனாரும், M.R யூசுப்தீன் அவர்களின் அண்ணனுமான பாபுஜி என்கிற M.R சாகுல்ஹமீது அவர்கள் திருச்சியில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
இன்று காலை 9 மணிக்கு திருச்சி யில் நல்லடக்கம் செய்யப்படும்
Monday, 28 September 2020
*வெளியூர் மௌத் அறிவிப்பு
28.09.2020
நமதூர் ஜெயம் தெரு மேலவீட்டு ஹாஜா மைதீன் அவர்களின் மைத்துனரும் நடுத்தெரு V.T.Aஹாஜா சேக்அலாவுதீன் அவர்களின் சம்மந்தரும் அமீருதீன், ஹசன் குத்தூஸ் இவர்களின் மாமனாருமாகிய முஹம்மது மரைக்காயர் அவர்கள் கூத்தூர் சமதானிய தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
Saturday, 26 September 2020
Friday, 25 September 2020
Thursday, 24 September 2020
நமதூர் மௌத் அறிவிப்பு கலிபத்துல்லா
கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு ஆட்டோ ஜாஹிர் மற்றும் கபீர் அவர்களின் தகப்பனார் மாப்பிள்ளை என்கின்ற கலிபத்துல்லா அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் நேரம் இன்று இரவு 8:30 மணிக்கு
திருவாரூர் ஜனாஸா அறிவிப்பு*
*
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூவூன் *நமதூர் மர்ஹூம் வெங்கலம் அப்துல் சமது அவர்களின் மகனாரும் வெங்கலம் ஜபருல்லா அவர்களின் சகோதரரும் அபுபக்கர் அவர்களின் தகப்பனாருமான வெங்கலம் அப்துல் காதர் அவர்கள் திருவாரூர் மாரியம்மன் கோவில் தெருவில் வஃபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 3:30மணிக்கு திருவாரூரில் நல்லடக்கம் செய்யப்படும் .*
Wednesday, 23 September 2020
Tuesday, 22 September 2020
நமதூர் மௌத் அறிவிப்பு கா.செ.மு.தா.அமீருதீன்
*நமதூர் நடுத்தெரு மர்ஹூம் கா. செ. மு. தாஜூதீன் அவர்களின் மகனாரும் ,S.M.T.சலாவுதீன், மர்ஹூம் S.M.T. கமருதீன், S.M.T. நஜூபுதீன் ஆகியோரிகளின் மூத்த சகோதரரும்,(தீன் மளிகை) A.ஜெஹபர்தீன், A.அலீமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய S.M.T. அமீருதீன் அவர்கள் தெற்குத் தெருவில் மௌத்*
*ஜனாஸா நாளை 23/09/2020 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்*
Sunday, 20 September 2020
நமதூர் மௌத் அறிவிப்பு காதி.முஹம்மது ஜெஹபர்
20.09.2020
நமதூர் மேலத்தெரு காதி. மர்ஹூம் முஹம்மது தாவுது அவர்களின் மகனாரும் தமிமுன் அன்சாரி ,ரசூல் மைதீன் ஆகியோர்களின் தகப்பனாருமான காதி. முஹம்மது ஜெஹபர் அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
KOM NEWS ONLY
Friday, 18 September 2020
நமதூர் மௌத் அறிவிப்பு வெ.ப.மு.உம்மல் மூமீனா பீவி
18.09.2020
நமதூர் ஜெயம் தெரு மர்ஹூம் வெ.ப முஹம்மது தாவூத் அவர்களின் மனைவியும் வெ.ப.மு.சதக்கத்துல்லா மற்றும் வெ.ப.மு .அமானுல்லாஹ் ஆகியோர்களின் தாயாரும் ச.முஹம்மது இம்தியாஸ் அவர்களின் பாட்டியாளுமான உம்மல் மூமினா பீவி அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாசா நாளை 19.09.2020 சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
*KOM NEWS ONLY*
வெளியூர் மௌத் அறிவிப்பு ஹசன் பாஸ் பாண்டிச்சேரி
வெளியூர் மௌத் அறிவிப்பு
18.09.2020
நமதூர் தெற்கு தெரு சைக்கிள் கடை மர்ஹூம் அப்துல்லா அவர்களின் மகனும் ஜூனைது ,ஹாஜா அலாவுதீன் ,ஹாஜா மைதீன், அப்துல் ரஷீத் ஆகியோர்களின் மைத்துனருமான ஹசன் பாஸ் அவர்கள் பாண்டிச்சேரியில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
KOM NEWS ONLY
Thursday, 17 September 2020
கொரோனாவுக்கு அடுத்த எம்.பி பலி
கடந்த மாதம் 14ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில்.திருப்பதி எம்.பி துர்கா பிரசாத் ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக இன்று துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.
இவரது மறைவு ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Wednesday, 16 September 2020
Monday, 14 September 2020
சிங்கப்பூர் மௌத் அறிவிப்பு
வெளியூர் மௌத் அறிவிப்பு
14.09.2020
நமதூர் ஜெயம் தெரு செவுட்டா வீட்டு மர்ஹூம் வா.ப.மு முஹம்மது சுலைமான் அவர்களின் மகனும் மர்ஹூம் கமாலுதீன்,முஹம்மது அலி ஜின்னா, தாஜூதீன், அப்துல் சலாம் ஆகியோர்களின் மூத்த சகோதரருமான VPM ஹபிபுல்லா அவர்கள் சிங்கப்பூரில் மௌத்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
இன்று மதியம் 2 மணிக்கு சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்
Saturday, 12 September 2020
Friday, 11 September 2020
Thursday, 10 September 2020
அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு (ரமீஜூத்தீன்)
வெளியூர் மௌத் அறிவிப்பு
10.09.2020
நமதூர் நடுத்தெரு சின்னக்கனி வீட்டு மர்ஹூம் ஹாஜி மு.இ.மு.அப்துல் ஜப்பார் மற்றும் அவர்களின் சகோதரர்கள் ஆகியோர்களின் சகோதரியின் மகனும் அடியக்கமங்கலம் கொய்யாபழத்தார் வீட்டு மர்ஹூம் ஜெய்னுதீன் அவர்களின் மகனாருமான தமீஜூதீன் அவர்கள் அடியக்கமங்கலம் புதுமனைத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாசா 11.09.2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
*KOM NEWS ONLY*
*வெளியூர் மௌத் அறிவிப்பு
*
10.10.2020
நமதூர் முன்னாள் பேஷ் இமாம் மர்ஹூம் உமர் ஆலிம் அவர்களின் மூத்த மருமகனும் முஹம்மது பிஸ்மில்லா அவர்களின் மச்சானும் சேக்தாவூது, அமானுல்லாஹ், பக்கீர் முஹம்மது ஆகியோர்களின் சகலரும் ஹாஜா முகைதீன்,முபாரக், உதுமான், இஸ்மாயில் ஆகியோர்களின் தகப்பனாருமான ஜெஹபர் அலி அவர்கள் முத்துப்பேட்டையில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3:30 மணிக்கு முத்துப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.
*கொடிக்கால்பாளையம் செய்திகள்*
*KOM NEWS ONLY*
Wednesday, 9 September 2020
கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு (ஹைருன்னிசா)
நமதூர் தீனா இப்ராம்ஷா தெரு மர்ஹூம் மைனர் பஷீர் அவர்களின் மனைவியும் கா.மெ.மு.அ. சுல்தான் ஹாலித் அவர்களின் மாமியாரும் ,இலியாஸ் ,இத்ரீஸ் ,யூனுஸ் , பரூஜ் ,ஹாரிஸ் ஆகியோர்களின் தாயாருமான ஹைருன்னிசா அவர்கள் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் இரவு 9:30 மணி
09.09.2020
Tuesday, 8 September 2020
அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு
*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)*
*8/9/20 திருவாரூர் மாவட்ட ஜனாஸா அறிவிப்பு*
நமதூர் அடியக்கமங்கலம், பட்டக்கால் தெரு, “அருப்புக்கார வீட்டு” மர்ஹூம். சேக் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ராஜகிரி ஜனாப். முகம்மது ரபீக் அவர்களின் மாமனாரும், H. ஃபயாசுதீன் அவர்களின் தகப்பனாருமான, *ஹாஜா மெய்தீன்* அவர்கள் பட்டக்கால் தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ், அன்னாரின் ஜனாஸா நாளை (09/09/2020) காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, 7 September 2020
Sunday, 6 September 2020
Saturday, 5 September 2020
வெளியூர் மௌத் அறிவிப்பு 05.09.2020
*05.09.2020*
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..*
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..*
நமதூர் கொடிக்கால்பாளையம் தெற்குத்தெரு *மர்ஹூம் சி. அ. அ. முஹம்மது ஜுனைது* அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது சுல்தான், மர்ஹூம் அப்துல் ஜமீல், முஹம்மது ஜபருல்லாஹ், சிராஜுதீன் ஆகியோர்களின் தாயாரும், அடியக்கமங்கலம் M.S.A. ராமுஜுதீன் அவர்களின் மாமியாருமான *செல்லம்மா என்கிற ஹமீது நாச்சியார்* அவர்கள் அடியக்கமங்கலம் கீழ செட்டித்தெருவில் வபாத்தாகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்இன்று மாலை 5:30 அடியக்கமங்கலத்தில் நடைப்பெறும்.
Friday, 4 September 2020
Thursday, 3 September 2020
வெளியூர் மௌத் அறிவிப்பு 03.09.2020
*03/09/2020, வெளியூர் மௌத் அறிவிப்பு* (கூத்தூர்)
நமதூர் கொடிநகர், பள்ளிக்கூடத் தெரு முஹம்மது இர்ஷாத் அவர்களின் பெரிய தகப்பணரும், கூத்தூர் தெற்கு தெரு K.S.A. அப்துல் மஜீத் அவர்களின் மருமகனும், அப்துல் சலாம், குத்துப்தாஹா இவர்களின் தகப்பனாருமகிய *S.M. முகம்மது நத்தர்* அவர்கள் கூத்தூரில் வபாத் ஆகிவிட்டார்கள். அடக்கம் நேரம் பின்பு அறிவிக்கப்படும்.
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*
செய்தி : *கொடிநகர் தகவல் குழுமம்*
Tuesday, 1 September 2020
வெளியூர் மௌத் அறிவிப்பு 01.09.2020
*வெளியூர் மௌத் அறிவிப்பு*
01.09.2020
நமதூர் மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது காசீம் அவர்களின் மருமகனும், தெற்கு தெரு வா.மெ.மு.மு.ஷேக் முஹம்மது ,நடுத்தெரு வா.மெ.மு.மு.அப்துல் அஜீஸ் இவர்களின் மச்சானுமாகிய K.M.Aஹோஜி முஹம்மது அவர்கள் திட்டச்சேரியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் மாலை 5 மணிக்கு
நமதூர் மௌத் அறிவிப்பு 01.09.2020
*நமதூர் தெற்கு தெரு நரியம் வீட்டு M.I.ஹபீப்ரஹ்மான் அவர்களின் மனைவியும், H.முஹம்மது யூசுப்தீன், H.செய்யது இமாம்புகாரி, H.அஷ்ரப் ஆகியோரின் தாயாருமான நூருன் நிஸா அவர்கள் மௌத்.
இன்று இரவு 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்*
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு 1.09.2020
*நமதூர் தெற்குத் தெரு கா.செ.மு.அ.முஹம்மது நத்தர் அவர்களின் சம்மந்தரும், A.முஹம்மது பாசில் அவர்களின் தகப்பனாருமாகிய M.அஷ்ரப் அலி அவர்கள் பாக்கம் கோட்டூரில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் காலை 11 மணிக்கு பாக்கம் கோட்டூரில் நல்லடக்கம் செய்யப்படும்
*KOM NEWS ONLY*
*01/09/2020*