25.08.2020
கொடிக்கால்பாளையம் நடுத்தெரு கோசு வீட்டு மர்ஹூம் கோ.மு.சா.முஹம்மது யாசீன் அவர்களின் சம்மந்தரும்,சேத்தப்பா என்கிற M.சேக் அப்துல் காதர் அவர்களின் மாமனாருமான *அப்துல் ஜப்பார்* அவர்கள் அடியக்கமங்கலம் கீழச்செட்டித்தெரு தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
அன்னாரின் ஜனாஸா இன்று காலை11 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
🎤🎤🎤🎤
KOM NEWS ONLY
No comments:
Post a Comment