*அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு*
17.08.2020 திங்கட்கிழமை
நமதூர் நடுத்தெரு குள்ளகத்தரிகாய் வீட்டு மர்ஹூம் முஹம்மது ஜெக்கரியா அவர்களின் கொளுத்தியாளும் ஆ.மு.அ.முஹம்மது யூசுப் அவர்களின் மாமியாரும் அடியக்கமங்கலம் மர்ஹூம் முஹம்மது ஜெஹபர் அவர்களின் மனைவியுமான அருவகார வீட்டு ஹதிஜா பீவி அவர்கள் அடியக்கமங்கலம் முஹமதியா தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
🎤🎤🎤🎤
*KOM NEWS ONLY*
*கொடிக்கால்பாளையம் செய்திகள் மட்டும்*
No comments:
Post a Comment