🌹🌸🌷🌹🌷🌸
*பெருமைப்படுகிறோம்*
💐💐💐💐💐💐💐
#திருவாரூர் - #கொடிக்கால் பாளையம் மேலத்தெருவை சேர்ந்த #ஈரோடு சிட்டி ஹாஸ்பிடல் நிறுவனர் பட்டரைவீட்டு டாக்டர் K.M.அபுல் ஹசன் அவர்கள் கோவிட் 19யால் பாதிக்கப்பட்டவர்களை அரசுடன் இணைந்து தனது மருத்துவ சேவைப்பணியை சிறந்த முறையில் ஆற்றியதற்காகவும் அதைப்போல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்ததை பாராட்டி இன்றைய சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.*
*இதைப்போல் மேன்மேலும் மருத்துவ சேவை பணியை தொடர வல்ல அல்லாஹ் நல்ல உடல் ஆரோக்கியத்தை உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு தந்து அருளுவானாக*
*ஆமீன்...*
No comments:
Post a Comment