Friday, 22 March 2019

நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் மௌத்தான வர்களுக்கு யாசின் ஓதி துவா

☪ *KOM NEWS ONLY* 🕌

நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சுபுஹூ தொழுகைக்கு பிறகு யாசின் ஒதப்படும் என்பது நாம் அறிந்ததே.

 இன்றைய சுபுஹூ தொழுகைக்கு யாசின் ஓதும் போது நியூஸிலாந்து  நாட்டில் இரு பள்ளிவாசல்களில் கடந்த வாரம் ஜூம்மா தொழுகையின் போது துப்பாக்கி சூட்டில் மௌத்தான அனைவருக்கும்  துவா செய்யப்பட்டது.

22.03.2019

 *கொடிக்கால்பாளையம் செய்திகள்*

No comments:

Post a Comment