Saturday, 30 March 2019

*தேர்தல் 2019* நாகப்பட்டினம் தொகுதி வாக்காளர்கள் விபரம்



 *நாகப்பட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் விபரம் 26/03/2019 நிலவரப்படி*

 *168.திருவாரூர்*

ஆண்கள் 1,31,879
பெண்கள் 1,37,255
மூன்றாம் பாலினம் 22

மொத்த வாக்காளர்கள் 2,69,156

 *நாகப்பட்டினம்*

ஆண்கள் 92,328
பெண்கள் 97,541
மூன்றாம் பாலினம் 6

மொத்த வாக்காளர்கள் 1,89,875

 *கீழ்வேளூர்(தனி)*

ஆண்கள்    83,532
பெண்கள்    86,462
மூன்றாம் பாலினம் 2

மொத்த வாக்காளர்கள் 1,69,996

 *வேதாரண்யம்*

ஆண்கள்    90,681
பெண்கள்    93,507
மூன்றாம் பாலினம்  2

மொத்த வாக்காளர்கள் 1,84,190

 *திருத்துறைப்பூண்டி(தனி)*

ஆண்கள் 1,13,541
பெண்கள் 1,16,384
மூன்றாம் பாலினம் 1

மொத்த வாக்காளர்கள் 2,29,926

 *நன்னிலம்*

ஆண்கள்    1,30,902
பெண்கள்    1,29,008
மூன்றாம் பாலினம் 7

மொத்த வாக்காளர்கள் 2,59,917

ஆக கூடுதலாக

29. *நாகப்பட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை*

 *ஆண்கள்    6,42,863*
 *பெண்கள்   6,60,157*
 *மூன்றாம் பாலினம் 40*

 *மொத்த வாக்காளர்கள் 13,03,060*
தகுதி பெற்று இருக்கிறார்கள்

30.03.2019

 *USEFUL INFORMATION GROUP*

No comments:

Post a Comment