திருவாரூர் மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக விக்ரமன் பதவிஏற்றார்...
திருவாரூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் பற்றி தெரிவிக்க 9489041000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.மேலும் திருவாரூர் மாவட்டத்தில் ஹலோ போலிஸ் திட்டம் தொடர்ந்து செயல்படும்.
No comments:
Post a Comment