நமதூர் வடக்கு தெரு P.S.M நூருல்லாஹ் அவர்களின் மகனார் முஹம்மது அசாருதீன் மணமகனுக்கும் காட்டூர் அகரதிருநல்லூர் P.A.அப்துல் பத்தாஹ் அவர்களின் மகளார் நூருல் ஜாஸ்மின் மணமகளுக்கு இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 ஷவ்வால் பிறை 26 (11/07/2018)அன்று புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு வடக்கு தெரு மணமகன் இல்லத்தில் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் நிர்வாகத்தால் நிறைவேற்ற உள்ளது.
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment