நமதூர் நடுத்தெரு M.முஹம்மது பஹ்ருதீன் அவர்களின் மகளார் நஜ்லா மணமகளுக்கும் காரைக்கால் - நிரவி முஹம்மது ஃபாரூக் அவர்களின் மகனார் ஷாஹிதுல் கரீம் மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி1439ம் ஆண்டு துல்காயிதா பிறை 15 (29/07/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடுத்தெரு மணமகள் இல்லத்தில் நடைப்பெற உள்ளது.
_____________________________________________
நமதூர் புதுமனைத்தெரு A.M.நூருல்லாஹ் அவர்களின் மகளார் ஆயிஷா சித்திக்கா மணமகளுக்கும் அடியக்கமங்கலம் A.S.M.காதர் இல்யாஸ் அவர்களின் மகனார் அர்மான் அலி மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439ம் ஆண்டு துல்காயிதா பிறை 15 (29/07/2018) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு அடியக்கமங்கலம் ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசலில் நடைப்பெற உள்ளது.
நமதூர் ராமகே ரோடு ஹசன் முஹம்மது அவர்களின் மகனார் ரஹ்மத்துல்லா மணமகனுக்கும் ஆழியூர் அப்துல் லத்தீப் அவர்களின் மகளார் மதீனா பேகம் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷாஅல்லாஹ் ஹிஜ்ரி 1439 துல்காயிதா பிறை 15 ( 29/07/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு ஆழியூர் உமர் பின் கத்தாப் பள்ளிவாசலில் நடைபெற உள்ளது.
மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
நபி (ஸல்) அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்: அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்த செய்வானாக! உங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!
No comments:
Post a Comment