Tuesday, 23 June 2026

மௌத் அறிவிப்பு


 

மௌத் அறிவிப்பு

23 06 2026

 கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு மேல வீடு மர்ஹூம் S K M முகமது உஸ்மான் அவர்களின் மருமகளும் M அப்துல் வகாப் அவர்களின் மனைவியும் மர்ஹூம் வா மெ மு சையது முகமது அவர்களின் மகளாரும் A நைனா முகமது அவர்களின் தாயார் அடியக்கமங்கலம் ஹலீல் ரஹ்மான் அவர்களின் மாமியாரும் S அபி முகமது S கமாலுதீன் S அப்துல் ஹமீத் ஆகியோரின் சகோதரியுமான ராபியத்துல் பஜ்ரியா அவர்கள் ஜெயம் தெரு தனது இல்லத்தில் மௌவுத்.

 அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Sunday, 21 June 2026

திருக்குர்ஆன் ஓதி காண்பித்தல் நிகழ்ச்சி

 அல் அன்சார் அசோசியேஷன் நடத்தும்






















திருக்குர்ஆனை ஒதி காண்பித்தல் நிகழ்ச்சி தற்போது மத்லபுல் கைராத் மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்று வருகிறது. இதில் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தலைவர் முக்தார் உசேன், மத்லபுல் கைராத் கல்வி நல குழும தலைவர் முஹம்மது அப்துல் காதர், செயலாளர் முஹம்மது நிஷாத் அலி,நிர்வாக குழு உறுப்பினர்கள் முகம்மது நத்தர்,ஹபீப் முஹம்மது, முஹம்மது சலாவுதீன்,  மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என கலந்து கொண்டனர்

Saturday, 20 June 2026

கொடிக்கால்பாளையம் மௌத் அறிவிப்பு



20.06.2026


#கொடிக்கால்பாளையம் வடக்குத்தெரு குன்னூரார் வீட்டு முஹம்மது இப்ராகிம் அவர்களின் மகளும், திருத்துறைப்பூண்டி ஷேக் நூர்தீன் அவர்களின் மனைவியும், தமீமுல் அன்சாரி, மர்ஹும் ஜெகபர் சாதிக், ஹாஜா நஜிமுதீன், முஹம்மது யூசுப்தீன்  இவர்களின் தாயாரும், ஜெகபர் சேக் பகுருதீன் (பாபு) இவர்களின் சிறிய தாயாரும், M.J.S.டிராவல்ஸ்  முகமது அலி அவர்களின் சிறிய மாமியாருமான *ஆயிஷா பீவி* அவர்கள் ஹாஜி தி.இபுறாமுஷா தெருவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 12 June 2026

பொதக்குடி மௌத் அறிவிப்பு

 11/06/2026   மௌத் அறிவிப்பு.


#கொடிக்கால்பாளையம், புதுமனைத்தெரு, மர்ஹும் டாக்டர், கா.மெ.மு. முஹம்மது அன்சாரி அவர்களின் மனைவியும், சுல்தான்  நஜ்முதீன், சுல்தான் சலாஹுதீன் இவர்களின் தாயாரும், மு.இ.அ.ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாருமாகிய, 

 (அம்மாமி) என்கிற *பல்கீஸ் பீவி* அவர்கள் *பொதக்குடி* அக்பர் தெருவில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா நாளை *12/06/2026* வெள்ளிக்கிழமை காலை *10:30* மணிக்கு பொதக்குடி பெரிய பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



Saturday, 6 June 2026

மௌத் அறிவிப்பு



திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் தெற்குத்தெரு, ‘கனியார் வீட்டு’, (மர்ஹூம்) முஹம்மது சுலைமான் அவர்களின் மகளும், கொடிநகர் (மர்ஹூம்) S. அப்துல் ரசீது அவர்களின்  மனைவியும், M. ஹாஜா அலாவுதீன், M. பசூருதீன் இவர்களின் சகோதரியும், A. தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாரும், முஹம்மது நாசர், ஹாஜா மொய்னுதீன் இவர்களின் மாமியாருமான மர்புன்னிசா அவர்கள்  கேக்கரை, ராம்கே ரோடு தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.*


*இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!*


,*இன்ஷா அல்லாஹ், அண்ணாரது ஜனாஸா இன்று சனிக்கிழமை (06-06-2026) மாலை 4:30 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.*

Tuesday, 2 June 2026

நமதூர் மௌத் அறிவிப்பு


கேக்கரை மர்ஹூம். O.M. ஜெகபர் அவர்களின் மனைவியும், பால்காரர் மர்ஹூம் M. முகமது சுல்தான் அவர்களின் சகோதரியும் , M.J.ஹாஜா நஜூபுதீன், M.J. நைனா முஹம்மது இவர்களின் தாயாரும், H.முஹம்மது அசாருதீன் ,N.ஹாஜா மொய்தீன் ,N.சதாம் உசேன், இவர்களுடைய பாட்டியுமாகிய *M.J.பாத்துமுத்து ஜொகரான்,*   அவர்கள் மலாயா தெரு அவர்களின் இல்லத்தில் மெளத்


இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் 



அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ்  காலை 11:30-மணிக்கு  நல்லடக்கம் செய்யப்படும்.

மௌத் அறிவிப்பு விஜயபுரம்

Thursday, 28 May 2026

ஹஜ் பெருநாள் தொழுகை

மெக்கா ஹஜ் மௌத் அறிவிப்பு

 


28.05.2026


கொடிக்கால் பாளையம் வடக்கு தெரு மர்ஹூம் கா.செ.மு.முஹம்மது தாவுத் அவர்களின் மகளாரும் பூதமங்கலம் ஜபரூல்லா அவர்களின் மனைவியும் அடியக்கமங்கலம் பஜூலுல் ஹக் அவர்களின் மாமியாரும் மர்ஹூம் கா.செ.மு.மு.செய்யது முகம்மது,சேட்டு என்கிற கா.செ.மு

மு.தமிமுல் அன்சாரி இவர்களின் சகோதரியும் முஹம்மது மஃஸூம்தீன் அவர்களின் தாயாருமான ஹாஜியா.மாமாஜிகனி அவர்கள் மெக்காவில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

Monday, 25 May 2026

மௌத் அறிவிப்பு



25.05.2026


கொடிக்கால்பாளையம் தெற்கு தெரு ஷரீஃப் காலணி நல்ல முஹம்மது அவர்களின் மருமகனும் , செய்யது அலி, அபுதாஹிர் இவர்களின் அண்ணனும்,ஹாஜா நஜூபுதீன் அவர்களின் மச்சானும் அப்துல் ஜாஹித் அவர்களின் தகப்பனாருமான சேத்தப்பா என்கிற பக்கீர் முஹம்மது அவர்கள் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

Friday, 1 May 2026

வெளியூர் மௌத் அறிவிப்பு



*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*



*நமதூர் வடக்கு தெரு விளாம்பழத்தார் வீட்டு மர்ஹும் தமிமுல் அன்சாரி அவர்களின் மனைவியும்,* *அப்துல் பத்தாஹ் அவர்களின் சகோதரியும்* *அடியக்கமங்கலம்* 

*A. சபீர் ரஹ்மான்* *அவர்களின் மாமியாருமான*


*தௌலத் என்கிற*

*உம்மல் ஹீதா அவர்கள்*


அடியக்கமங்கலம் புதுத்தெரு தனது மகளார் வீட்டில் வபாத்தாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை 02.05.2026 சனிக்கிழமை  காலை 9:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்

தொழிலாளர்கள் தினம்