27.09.2026
கொடிக்கால்பாளையம் சூஃபி நகர் பத்திக்காரவீட்டு திருநெல்வேலி மர்ஹூம் சபுர் மைதீன் அவர்களின் மனைவியும் மைதீன் அவர்களின் தாயாரும் முஹம்மது செய்யது அலி அவர்களின் பாட்டியாருமான சஹர்வான் பீவி அவர்கள் பர்மா தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment