23 06 2026
கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு மேல வீடு மர்ஹூம் S K M முகமது உஸ்மான் அவர்களின் மருமகளும் M அப்துல் வகாப் அவர்களின் மனைவியும் மர்ஹூம் வா மெ மு சையது முகமது அவர்களின் மகளாரும் A நைனா முகமது அவர்களின் தாயார் அடியக்கமங்கலம் ஹலீல் ரஹ்மான் அவர்களின் மாமியாரும் S அபி முகமது S கமாலுதீன் S அப்துல் ஹமீத் ஆகியோரின் சகோதரியுமான ராபியத்துல் பஜ்ரியா அவர்கள் ஜெயம் தெரு தனது இல்லத்தில் மௌவுத்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
No comments:
Post a Comment