Friday, 12 June 2026

பொதக்குடி மௌத் அறிவிப்பு

 11/06/2026   மௌத் அறிவிப்பு.


#கொடிக்கால்பாளையம், புதுமனைத்தெரு, மர்ஹும் டாக்டர், கா.மெ.மு. முஹம்மது அன்சாரி அவர்களின் மனைவியும், சுல்தான்  நஜ்முதீன், சுல்தான் சலாஹுதீன் இவர்களின் தாயாரும், மு.இ.அ.ஜமால் முஹம்மது அவர்களின் மாமியாருமாகிய, 

 (அம்மாமி) என்கிற *பல்கீஸ் பீவி* அவர்கள் *பொதக்குடி* அக்பர் தெருவில் மௌத்.


அன்னாரின் ஜனாஸா நாளை *12/06/2026* வெள்ளிக்கிழமை காலை *10:30* மணிக்கு பொதக்குடி பெரிய பள்ளிவாசல் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



No comments:

Post a Comment