திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் தெற்குத்தெரு, ‘கனியார் வீட்டு’, (மர்ஹூம்) முஹம்மது சுலைமான் அவர்களின் மகளும், கொடிநகர் (மர்ஹூம்) S. அப்துல் ரசீது அவர்களின் மனைவியும், M. ஹாஜா அலாவுதீன், M. பசூருதீன் இவர்களின் சகோதரியும், A. தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாரும், முஹம்மது நாசர், ஹாஜா மொய்னுதீன் இவர்களின் மாமியாருமான மர்புன்னிசா அவர்கள் கேக்கரை, ராம்கே ரோடு தனது இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.*
*இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!*
,*இன்ஷா அல்லாஹ், அண்ணாரது ஜனாஸா இன்று சனிக்கிழமை (06-06-2026) மாலை 4:30 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.*
No comments:
Post a Comment