Wednesday, 1 April 2026
Tuesday, 31 March 2026
Monday, 30 March 2026
Sunday, 29 March 2026
மௌத் அறிவிப்பு
29.03.2026
கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு மர்ஹூம் கா.மெ.அ.சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும்,
விஜயபுரம் மர்ஹூம் தைய்பு ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் அப்துல் காதர், அஷ்ரப் அலி இவர்களின் சகோதரியும், ஏனங்குடி அப்துல் லத்தீப், பாக்கம் கோட்டூர் நூர் முகம்மது, நாகூர் சாகுல் ஹமீது இவர்களின் மாமியாரும் , முஹம்மது யூசுப் அவர்களின் தாயாரும், முஹம்மது மகாதீர் அவர்களின் பாட்டியாருமான *அபுசம்மா என்கிற ரைஹியானத்துல் அப்சியா பீவி* அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை 30.03.2026 திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Saturday, 28 March 2026
சென்னை மௌத் அறிவிப்பு
*28/03/2026*
--------------
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
---------------------
*வெளியூர் ஜனாஸா அறிவிப்பு*
----------------------
நமதூர்
கொடிக்கால் பாளையம் ஜெயம் தெரு மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களிள் மகனும் ஜெயம் தெரு மர்ஹும் முத்தலிப் அவர்கரின் தம்பியும், சாகுல் ஹமீது, சம்சுதீன், தமிமுன் அன்சாரி அவர்களின் தகப்பனாருமான
M.S. ஷேக் அலாவுதீன் அவர்கள் சென்னை மயிலாப்பூரில் மௌத் அன்னாரின் ஜனாஸா மயிலாப்பூரில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு 5:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
Friday, 27 March 2026
அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு
27.03.2026
#கொடிக்கால்பாளையம் மலாயா தெரு பாளையத்தா வீட்டு பத்தி மர்ஹூம் இ.மு.மு.அப்துல் ஜமீல் அவர்களின் சம்மந்தரும்,புதுமனை தெரு மர்ஹூம் வா.மெ.மு.செய்யது முஹம்மது அவர்களின் மச்சானும் M.A.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமனாரும், A.முஹம்மது யூசுப் தீன், A.முஹம்மது சபியூதீன் இவர்களின் தகப்பனாரும்,H.ரஜீன் அவர்களின் பாட்டானருமான அப்துல் சுபஹான் அவர்கள் அடியக்கமங்கலம் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Thursday, 26 March 2026
வெளியூர் மௌத் அறிவிப்பு
26.03.2026
கொடிக்கால் பாளையம் தெற்கு தெரு குளத்தகரையான் வீட்டு மர்ஹூம் சேக் அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும ஜபரூதீன் அவர்களின் மாமியாருமான ரஹ்மத் நிஷா அவர்கள் கூத்தாநல்லூர் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை கூத்தாநல்லூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
Wednesday, 25 March 2026
மௌத் அறிவிப்பு
மௌத் அறிவிப்பு
பின்னாசலா வீட்டு
மர்ஹும்.கீ. கா. அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும்
மர்ஹும். த. முகம்மது காசிம் அவர்களின் மனைவியும்.
மர்ஹும் M. K. ரபீயூதீன்.அவர்களின் தாயாரும்
M. K. ஜாகிர்.அவர்களின் தாயாரும்.
A. அப்துல் பாரி.அவரகளின் மாமியாரும்
A. அபதுல் ஆசிப்
M.K. J. அப்துல் ரஹ்மான்
M.K. J. சுப்ஹான்
M. K. J. பர்ஹான்
இவர்களின் பாட்டியாரும்.
*சஹருவான்பீவீ* அவர்கள் M.M.I. நகரில் மகள் வீட்டில் மௌத் அன்னாரின் ஜனாசா இன்று இரவு *9'00* மணிக்கு கிழத்தெரு மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யபடும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
Tuesday, 24 March 2026
Monday, 23 March 2026
Sunday, 22 March 2026
Saturday, 21 March 2026
Friday, 20 March 2026
Thursday, 19 March 2026
Monday, 16 March 2026
Sunday, 15 March 2026
Saturday, 14 March 2026
மௌத் அறிவிப்பு
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்
கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு மர்ஹூம் J. M. முஹம்மது உசேன் அவர்களின் மகளாரும், மர்ஹூம் சி. ப. மு. குத்புதீன் அவர்களது மனைவியும், K. மஸ்குருதீன், K. முஹம்மது அப்துல்லா, இவர்களின் தாயாரும், திட்டச்சேரி S. A. ஹாஜா நஜூமுதீன் அவர்களது மாமியாரும், J. M. M. ஹாஜா அலாவுதீன், J. M. M. அப்துல் ஜெமீல், J. M. M. முஹம்மது ஜெய்னுதீன் இவர்களின் சகோதரியும் மான
செல்லம்மா ( என்கிற ) ஹபீபுன் நிஷா அவர்கள் சின்னப்பள்ளி தெருவில் மெளத்
அன்னாரின் ஜனாஸா 14/03/2026 இன்று இரவு 08:00 மணிக்கு நல்லடக்கம் செய்யபடும்
Friday, 13 March 2026
Thursday, 12 March 2026
Wednesday, 11 March 2026
Monday, 9 March 2026
Friday, 6 March 2026
Thursday, 5 March 2026
மௌத் அறிவிப்பு
05.03.2026
கொடிக்கால்பாளையம் புதுமனைத்தெரு மர்ஹூம் வா.இ.முஹம்மது நூஹூ அவர்களின் பேத்தியும் மர்ஹூம் M.அப்துல் ரஹீம் அவர்களின் மகளாரும் ச.மு.ஹாஷிம் அவர்களின் மைத்துனியுமான ரியால் என்கிற கொத்துபு ரியால் நிஷா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Wednesday, 4 March 2026
Tuesday, 3 March 2026
Sunday, 1 March 2026
Friday, 27 February 2026
Wednesday, 25 February 2026
மௌத் அறிவிப்பு
25.02.2026
கொடிக்கால்பாளையம் பர்மா தெரு வடக்குடியார் வீட்டு V.N.முஹம்மது ஜெகபர் அவர்களின் மைத்துனரும், பாக்கம் கோட்டூர் A.முஹம்மது உசேன் அவர்களின் சகோதரரும், சூஃபிநகர் ஷேக் அலாவுதீன் அவர்களின் சகலையும், முஹம்மது இப்ராஹிம், பீர் முஹம்மது, சுல்தான் மரைக்காயர், ஹாஜா மைதீன் இவர்களின் மாமனாருமாகிய *A.அப்துல் லத்தீப்* அவர்கள் கேக்கரை தனது இல்லத்தில் மெளத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Tuesday, 24 February 2026
Monday, 23 February 2026
Sunday, 22 February 2026
Saturday, 21 February 2026
Friday, 20 February 2026
Thursday, 19 February 2026
மௌத் அறிவிப்பு
மௌத் அறிவிப்பு
19.02.2026
கொடிக்கால்பாளையம் கோஸ் வீட்டு கோஸ் ஜெய்னுதீன் அவர்களின் சகோதரி மருமகனும், மர்ஹூம் முஹம்மது பஷீர் அவர்களின் மருமகனும் முஹம்மது ஜெக்கரியா,அமீர் சுஹால் , முஹம்மது சிராஜூதீன் ஆகியோர்களின் மச்சானுமான உமர் அலி அவர்கள் தெற்கு தெரு ஜலீல் காலணியில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.


























































