Saturday, 28 March 2026

சென்னை மௌத் அறிவிப்பு

 


*28/03/2026*

--------------

 *இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*

---------------------

*வெளியூர் ஜனாஸா அறிவிப்பு*

----------------------

நமதூர்

கொடிக்கால் பாளையம் ஜெயம் தெரு மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களிள் மகனும் ஜெயம் தெரு மர்ஹும் முத்தலிப் அவர்கரின் தம்பியும், சாகுல் ஹமீது, சம்சுதீன், தமிமுன் அன்சாரி அவர்களின் தகப்பனாருமான

M.S. ஷேக் அலாவுதீன்  அவர்கள் சென்னை மயிலாப்பூரில் மௌத் அன்னாரின் ஜனாஸா மயிலாப்பூரில் இன்று அஸர் தொழுகைக்கு பிறகு 5:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்

No comments:

Post a Comment