Thursday, 5 March 2026

மௌத் அறிவிப்பு



05.03.2026


கொடிக்கால்பாளையம் புதுமனைத்தெரு  மர்ஹூம் வா.இ.முஹம்மது நூஹூ அவர்களின் பேத்தியும் மர்ஹூம் M.அப்துல் ரஹீம் அவர்களின் மகளாரும் ச.மு.ஹாஷிம் அவர்களின் மைத்துனியுமான ரியால் என்கிற கொத்துபு ரியால் நிஷா அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று முற்பகல் 11:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment