Thursday, 19 February 2026

மௌத் அறிவிப்பு

மௌத் அறிவிப்பு 


19.02.2026


கொடிக்கால்பாளையம் கோஸ் வீட்டு கோஸ் ஜெய்னுதீன் அவர்களின் சகோதரி மருமகனும், மர்ஹூம் முஹம்மது பஷீர் அவர்களின் மருமகனும் முஹம்மது ஜெக்கரியா,அமீர் சுஹால் , முஹம்மது சிராஜூதீன்  ஆகியோர்களின் மச்சானுமான உமர் அலி அவர்கள் தெற்கு தெரு ஜலீல் காலணியில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

No comments:

Post a Comment