Wednesday, 4 February 2026

மௌத் அறிவிப்பு




04.02.2026


கொடிக்கால்பாளையம் புதுமனைத்தெரு இறையான்குடியார் வீட்டு S.M.முஹம்மது சுல்தான் , நடுத்தெரு வெ.ப.வீட்டு மர்ஹூம் வெ.ப.மு.அப்துல் ரெஜாக் இவர்களின் பேரனும்,


 மு.ஹாஜா மெய்தீன், மர்ஹூம் மு.முஹம்மது சர்புதீன்,மு.முஹம்மது இப்ராஹிம் இவர்களின் தம்பி மகனும்,


வெ.ப.மு.அ.முஹம்மது பாரூக்,வெ.ப.மு.அ.முஹம்மது அபுபக்கர்,வெ.ப.மு.அ.உபைதலி,வெ.ப.மு.அ.முஹம்மது ஜியாவுதீன் இவர்களின் மருமகனும்,


புதுமனைத்தெரு B.செய்யது கஜ்ஜாலி, அடியக்கமங்கலம் J.அர்ஷத் பர்வேஸ் இவர்களின் மைத்துனரும், 


சின்னதம்பி என்கிற மு.அமீருதீன் அவர்களின் மகனாரும்,


அ.பாயிஸ் முஃஸீன் அவர்களின் சகோதரருமான


 *அ.சுல்தானுல் ஆரிபீன்*


 அவர்கள் தெற்கு தெரு தனது இல்லத்தில் மௌத்.



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன் 


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இரவு 9 மணி 

No comments:

Post a Comment