Wednesday, 31 December 2025
Tuesday, 30 December 2025
Sunday, 28 December 2025
Saturday, 27 December 2025
மௌத் அறிவிப்பு
27 12 2025
மெளத் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம் #கொடிக்கால்பாளையம் தாஜ் பிராசா தெரு 60 அடி பாவா சந்து பாய்காரவிட்டு ஷேக்பாட்ஷா அவர்களின் மகனாரும் பிஸ்மி பிரியாணி உரிமையாளர் அமிர்தின் நிஜாமுதீன் சிராஜுதீன் ஆகியோரின் தகப்பனார் பெயிண்டர் அன்வர்தீன் அவர்கள் மௌத்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு மேலத்தெருவில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Thursday, 25 December 2025
Wednesday, 24 December 2025
மௌத் அறிவிப்பு
*24 12 2025
திருவாரூர் மாவட்டம்.
கொடிக்கால் பாளையம் வடக்குத்தெரு நரியம்வீட்டு மர்ஹூம் முகம்மது பாவாஜான் அவர்களின் மகனாரும் பாடகர் மர்ஹூம் T M ஹாஜா அலாவுதீன் அவர்களின் மைத்துனரும், R.ஹாஜாகமால் அவர்களின் மாமனாரும் *H.அஜ்மல் கான். H. அய்யூப் கான் ஆகியோர்களின் தகப்பனாருமாகிய M. ஹசன் குத்தூஸ்* அவர்கள் வடக்குத்தெரு தனது இல்லத்தில் மெளத் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு 4:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்*
Monday, 22 December 2025
Sunday, 21 December 2025
Friday, 19 December 2025
திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்க நிர்வாக குழு தேர்தல் முடிவுகள்
திருவாரூர் வர்த்தகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம் .
திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தேர்தல் 2025 -28
தேர்தல் முடிவுகள்:;
தலைவர்
C. பாலமுருகன் - 1036*
மாபெரும் வெற்றி
💐💐💐💐💐
தலைவர் வேட்பாளர்
K. மனோகர் -226*
தோல்வி
💐💐💐💐💐
பொதுச்செயலாளர்;:
C. குமரேசன் - 784*
பாலு அணி வெற்றி
💐💐💐💐💐💐
A.B. தியாகராஜன் - 54*
💐💐💐💐💐💐💐
சுயேட்சை வேட்பாளர்
V.M. அண்ணாதுரை-398*
💐💐💐💐💐💐
பொருளாளர்;;
S. ஜோதி பாஸ்கர் - 967*
பாலு அணி வெற்றி
💐💐💐💐🙏🙏🙏🙏
S. தமிழ்ச்செல்வன் - 266*
மனோகர் அணி
வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
💐💐💐💐💐💐
துணைத்தலைவர்கள்;;
A. விஜயானந்தம் - 950*
K. மகேஷ்- 939*
பாலு அணி வெற்றி
💐💐💐👍💐💐💐💐
S.நாகராஜன்- 200*
S. கோபாலகிருஷ்ணன் - 180*
செயலாளர்கள்;;
💐💐💐VDR தியாகராஜன்- 896
S. ரவிச்சந்திரன் - 822
M. முகமது உசேன்- 724
பாலு அணி மூன்று செயலாளர்களும் வெற்றி
J. கருணாநிதி- 334
S. முகமது யூசுப்தீன் - 253
J. திருவேங்கடம்- 161
மனோகர் அணி மூன்று செயலாளர்களும் தோல்வி
Thursday, 18 December 2025
Wednesday, 17 December 2025
Tuesday, 16 December 2025
Monday, 15 December 2025
Sunday, 14 December 2025
Saturday, 13 December 2025
மௌத் அறிவிப்பு
13.12.2025
கொடிக்கால்பாளையம் பள்ளிவாசல் முன்னாள் மோதினார் மர்ஹூம் பக்கீர் முஹம்மது அவர்களின் சிறிய தாயாரும், முஹம்மது அப்பாஸ் அவர்களின் தாயாரும் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவி உம்மா சல்மா அவர்கள் நடுத்தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
Friday, 12 December 2025
Thursday, 11 December 2025
Wednesday, 10 December 2025
மௌத் அறிவிப்பு
10.12.2025
#கொடிக்கால்பாளையம் தாஜ் பிராக்சா தெரு மர்ஹூம் சம்சுல் கரீம் அவர்களின் மகனாரும், மர்ஹூம் S முகமது இத்ரீஸ் அவர்களின் சகோதரரும், அடியக்கமங்கலம் A முகம்மது அன்சாரி அவர்களின் மாமனாரும், முஹம்மது பாரூக் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது யாகூப் அவர்கள் தனது இல்லத்தில் மௌவுத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் 11.12.2025 வியாழக்கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு ஜாமிஉல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நடைபெறும்
Monday, 8 December 2025
Sunday, 7 December 2025
கொடிக்கால்பாளையம் தற்காலிக தலைவர் தேர்வு
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் தற்காலிகமாக தலைவர் புதுமனை தெரு பிரதிநிதி முக்தார் உசேன்
Saturday, 6 December 2025
Friday, 5 December 2025
கொடிக்கால்பாளையம் ஜமாஅத் முக்கிய அறிவிப்பு
05.12.2025
#கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மஃஸூம் மஹாலில் ஜமாஅத் தலைவர் ஜனாப் மெ.இ.பா.ஜெஹபர் சேக் அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உள்ளது.
இதில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதில் விவாதிக்கும் பொருள் பள்ளிவாசல் அறிவிப்பு பலகையில் உள்ளது.
Thursday, 4 December 2025
மௌத் அறிவிப்பு
Wednesday, 3 December 2025
அடியக்கமங்கலம் மௌத் அறிவிப்பு
03.12.2025
கொடிக்கால் பாளையம் நடுத்தெரு மர்ஹூம் வா.மெ.மு.முஹம்மது தையூப் அவர்களின் சம்மந்தியும் கூத்தூர் கொய்யமரத்தார் வீட்டு மர்ஹூம் அப்துல் அஜிஸ் அவர்களின் மனைவியும் முஹம்மது நவ்சாத் , முஹம்மது இஸ்மாயில் இவர்களின் தாயாருமான ஷரீஹத்து நாச்சியா அவர்கள் அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11:30 மணிக்கு அடியக்கமங்கலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

































