Thursday, 29 February 2024
Wednesday, 28 February 2024
Tuesday, 27 February 2024
மௌத் அறிவிப்பு
செம்மங்குடியார் வீட்டு மர்ஹீம் சே. நா. கா. வ. இஸ்மாயில் அவர்களின் மகனாரும் A ஆரிப் அவர்களின் பாட்டனாரும் சூஃபி மன்ஜிலில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் அப்துல் கரீம் அவர்கள் சூஃபிநகர் வடக்கு தெரு குத்புதீன் காலணியில் மெளத் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 .15 மணிக்கு நமது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
Monday, 26 February 2024
Sunday, 25 February 2024
மஸ்ஜித் ஆயிஷா (ரலி) பள்ளிவாசல் மார்ச் 7ல் திறப்பு
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் மஹாஜன சபை கூட்டம் நேற்று மாலை 3 மணிக்கு ஜமாஅத் தலைவர் முஹம்மது ஜபரூதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் செயலாளர் முஹம்மது சலாஹூதீன், துணைத்தலைவர் ஜெஹபர் சேக் அலாவுதீன், பொருளாளர் முஹம்மது நிஷாத் அலி, ஆடிட்டர் முஹம்மது சுல்தானூல் ஆரீபீன்,52ப்பணபகுதி பொருளாளர் அஹமது ஹூசைன்,தீனா.இப்ராம்சா ராவுத்தர் வக்ஃப் அடினசல் டிரஸ்ட் முஹம்மது அபூபக்கர் மற்றும் பிரதிநிதிகள் ஜமாஅத் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானம் எண் 1
புதுமனை தெரு நல்வழி விடுதி பள்ளிவாசலுக்கு மஸ்ஜித் ஆயிஷா (ரலி)என பெயர் இட்டு வரும் மார்ச் 7ல் திறப்பு விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் எண் 2
மத்லபுல் கைராத் கல்வி நல குழுமம் நிர்வாக குழு ராஜினாமாவை நிராகரிக்கவும் தொடர்ந்து செயல்படவும் கேட்டுக் கொண்டு தெற்கு தெரு பிரதிதிநி ஹாஜா நஜ்புதீன் மற்றும் நடுத்தெரு பிரதிநிதி ஜெஹபர் சேக் அலாவுதீன் இருவரும் வருத்தம் தெரிவித்து கொண்டு இருவருக்கும் தலா ₹5000 நன்கொடை வழங்க வேண்டும் என்றும் த.நஜ்புதீன் அவர்களுக்கு தலா ₹5000 விதித்து நேரடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் எண் 3
கீழகாத்த
Saturday, 24 February 2024
Friday, 23 February 2024
மௌத் அறிவிப்பு
23/02/2024,
நமதூர் கொடிநகர் சூபிநகர், நடுத்தெரு மர்ஹும் ப.ஜா.மு.அப்துல் பத்தாஹ் அவர்களின் சம்மந்தியும், A.ஹாருன் ரஷிது அவர்களின் மாமியாரும், சாத்தனூர் மர்ஹும் H.முகமது இப்ராஹிம் அவர்களின் மனைவியும், H.ரஹ்மத்துல்லா, H.தௌபீக், H.காலித் ஆகியோரின் பாட்டியாரும் ஆகிய *M.ஜெயிதுன் பீவி* அவர்கள் சூபி நகரில் மௌத்.
அன்னாரின் ஜனாஸா நாளை 24/02/2024 பகல் 11 மணிக்கு கொடிக்கால் பாளையம் கீழத்தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..