Tuesday, 19 December 2023

மஞ்சக்கொல்லை மௌத் அறிவிப்பு




19.12.2023


#கொடிக்கால்பாளையம் நடுத்தெரு குட்டா வீட்டு மர்ஹூம் முஹம்மது தாவூது அவர்களின் மகனார் சேட்டு என்கிற J.P.M ஜெஹபர் சேக்அலாவுதீன் அவர்கள் மஞ்சக்கொல்லையில் மௌத்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜீஊன்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் 10 மணிக்கு 20.12.2023 புதன்கிழமை 

No comments:

Post a Comment