மௌத் அறிவிப்பு
21.12.2023
#கொடிக்கால்பாளையம் வடக்குத்தெரு, நரியம் வீட்டு மர்ஹூம் மு.ப.மு.பக்கீர் முஹம்மது அவர்களின் மகனாரும் ,ப.சபியுதீன் அவர்களின் சகோதரரும், முஹம்மது பர்ஹான் அவர்களின் தகப்பானாருமான ப.முஹம்மது ஹசன் அவர்கள்
மௌத்.
இன்னா லில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜீஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் மதியம் 1:30மணிக்கு
No comments:
Post a Comment