மௌத் அறிவிப்பு
20.12.2023
#கொடிக்கால்பாளையம் ஜெயம் தெரு ப.இ.மு.அன்சாரி அவர்களின் சகோதரியின் மருமகனும், தினா இப்ராம்சா தெரு ஹாஜி M.A.முஹம்மது அப்துல் வஹாப் அவர்களின் மச்சானும், திருவாரூர் விஜயபுரம் மர்ஹூம் ஹஜ்ரத் ஹைதர் அலி அவர்களின் மகனாரும், A.ஹாஜப்பா, A.பாவாஜி ஆகியோர்களின் தகப்பனாரும் ஆகிய இமாம் H.அப்துல் காதர் மிஸ்பாஹி அவர்கள் சின்னப் பள்ளிவாசல் தெரு அவரது இல்லத்தில் மௌத்.
அன்னாரது ஜனாஸா இன்று மாலை 4:30 மணிக்கு விஜயபுரம் பழைய பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
No comments:
Post a Comment