19.12.2023
நமதூர் ஒற்றையா வீட்டு மர்ஹூம் முஹம்மது அபுசாலி அவர்களின் மகனாரும்,சா.ஷேக் தாவுத் அவர்களின் தகப்பானரும்,அ.ஜெய்னுதீன் அவர்களின் தம்பியும், முஹம்மது இஸ்மாயில், முஹம்மது ஜலீல், முஹம்மது இஸ்ஹாக் ,சேக் அலாவுதீன்,செய்யது முபாரக்,மர்ஹூம் சாகுல் ஹமீது,ஹாஜா மெய்தீன் ஆகியோரிகளின் மச்சானும் ஆகிய ஹாஜி ஷாகுல் ஹமீத் பாகவி அவர்கள் கொடிக்கால் பாளையம் அப்துல் கலாம் நகர் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவுன்
அன்னார்களின் ஜனாஸா இன்று இரவு 8 மணிக்கு மேலத்தெரு ஜாமியுல் மஸ்ஜித் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment