நமதூர் மேலத்தெரு அத்தா வீட்டு மர்ஹூம் கனி P. S. அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், பகாவுதீன், மர்ஹும் அலாவுதீன், ஹாஜா அமீர்தீன் அவர்களின் தாயாருமாகிய S. P. ராபியத்தும்மாள் அவர்கள் காயிதே மில்லத் தெரு அவர்கள் இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
அன்னாரின் ஜனாசா 20.08.2022 சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மேலத்தெரு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment