இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்
நமதூர் நடுத்தெரு கெலித்தி வீட்டு மர்ஹூம் V.S.முஹம்மது ஹசன் அவர்களின் மகளாரும் மர்ஹூம் H.நஜிபுதீன் மனைவியும் பாபு என்கிற H.ஷாகுல் ஹமீது அவர்களின் தாயாரும் S.தம்பி ராஜா அவர்களின் பெரியம்மா H.நஜிதா பேகம் அவர்கள் நடுத்தெருவில் வஃபாத்தாகி விட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
No comments:
Post a Comment