05.08.2022
நமதூர் புதுமனைத்தெரு மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும் நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின்முறை ஜமாஅத் முன்னாள் தலைவரும் தாஜ்பிராக் ஷா தைக்கால் டிரஸ்டியுமான ஹாஜி ஏ.எம்.ரபீயுதீன் அவர்கள் தனது இல்லத்தில் மௌத்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜீவுன்.
No comments:
Post a Comment