*நமதூர் மெளத் அறிவிப்பு* 10.07.2022 நமதூர் பள்ளிவாசல் தெரு மர்ஹும் கோ.அ.அப்துல் காதர் அவர்களின் மகனாரும், K.A.ஹாஜா அஸனுதீன், K.A.முஹம்மது யூசுப், ஆகியோரின் சகோதரரும், A.முஹம்மது ஜுனைருதீன், J.முஹம்மது மன்சூர், ஆகியோரின் மாமனாரும், M.முஹம்மது தாஜ்பிராக்சா அவர்களின் தகப்பனாரும் ஒய்வு பெற்ற தீயணைப்பு துறை அலுவலர் K.A.M.*துல்பக்கீர்* அவர்கள் மலாயாகார்டனில் மெளத். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜானசா இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment