அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வெளியூர் ஜனாஸா அறிவிப்பு
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நமதூர் வடக்கு தெரு வெங்கலம் வீட்டு மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மருமகனும் மர்ஹூம் மன்னர் அப்துல்லா அவர்களின் மச்சானுமாகிய
அடியக்கமங்கலம் இரயிலடித்தெரு திண்ணைக்காரவீட்டு ஜனாப் M.சம்சுதீன் அவர்களுடைய மகனார் S.ஹாஜா அமீருதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்
No comments:
Post a Comment